25வது கார்கில் போர் நினைவு தினம்


Event Date : 26-07-2024  |   Event Venue : Gac Karur

25வது கார்கில் போர் நினைவு தினத்தை முன்னிட்டு நம் கல்லூரியில் 
கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் படத்திற்கு முன் மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

வீர நாயகர்களின் நினைவாக மரம் நடப்பட்டது.

முன்னாள் தேர்வு நெறியாளர் முனைவர் திருமதி. சுதா 
மற்றும் 
ஹவில்தார் செந்தில்குமார் ( 2 Tamilnadu Battalion ) ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

முதல்வர் (மு.கூ.பொ)