தமிழ் வளர்ச்சித் துறையின் பயிற்சி பட்டறை


Event Date : 01-08-2024  |   Event Venue : Gac Karur

சென்னை உலகத்தமிழ் ஆராய்ச்சி மையத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக 30 /7 /2024 முதல் 01/08/2024 வரை  தமிழால் முடியும் என்ற தலைப்பில் நடைபெற்ற பயிற்சி பட்டறையில் தமிழகம் முழுவதும் உயர் கல்வி பயிலும் 300 மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சி பட்டறையில் நம் கல்லூரி தமிழாய்வுத்துறை மாணவிகள் கோவர்த்தினி ரிவர்த்தனா ஆகியோர்கள் கலந்து கொண்டு கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர் அவர்களுக்கு முதல்வர் ,துறைத் தலைவர்கள், இருபால் ஆசிரியர் பெருமக்கள், அலுவலக நண்பர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

முதல்வர்