கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சு போட்டி


Event Date : 03-08-2024  |   Event Venue : Gac Karur

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக நடத்தப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சு போட்டியில் தமிழாய்வுத்துறை முதுகலை மாணவி கோ அன்பரசி கலந்து கொண்டு முதல் பரிசினையும் ரூபாய் 5000 ரொக்க பரிசினையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

30/7/2024 முதல் 3/8/24 வரை தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி மையத்தில் நடக்க இருக்கும் பயிற்சி பட்டறையில் தமிழாய்வுத்துறை மாணவிகள் கோவர்த்தினி ரீவர்த்தினி இருவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அவர்களுக்கும் முதல்வர், துறைத் தலைவர்கள், இருபால் ஆசிரியர் பெருமக்கள், அலுவலகம் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

முதல்வர்